Posts Tagged "ஊரோடி"

சின்ன போட்டி.

கீழ இருக்கிற படத்தை வடிவா பாருங்கோ. இதில பல இணைய நிறுவனங்களின்ர பெயர்கள் இருக்குது. இதில கூகிளின்ர சேவைகளையும், யாகூவின்ர சேவைகளையும் தனித்தனிய பட்டியல் போடுங்கோ பாப்பம். எல்லாத்தையும் கண்டுபிடிச்சா ஒரு சின்ன பரிசும் இருக்கு. (பரிசு என்னெண்டு இப்ப சொல்லமாட்டன்) படத்தின்மேல் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.

மேலும் வாசிக்க →

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் வாசிக்க →

ஊரோடி – புதிய பரிமாணம்.

புதுவருசமும் வரப்போகுது எல்லாரும் ஏதோ புதிசா முடிவுகள் இலட்சியங்கள் எல்லாம் எடுப்பினம். ஊரோடி மட்டும் அப்பிடியே பழசா இருந்தா நல்லாஇருக்காது எண்டு சொல்லி அதுக்கும் ஒரு புதுச்சட்டை போட்டிருக்குது. இவ்வளவு காலமும் புளொக்கர் தந்த அடைப்பலகையை பாவிச்சது இப்ப புதுசா ஒண்டு. இந்த அடைப்பலகை முற்றுமுழுதா CSS மற்றும் javascript இனை பாவிச்சிருக்கு. இதில இருக்கிற விசேசங்கள் என்னெண்டா.1. தேடு பொறி - வழமையா புளொக்கில தேடோணுமெண்டா புளொக்கர் search ...

மேலும் வாசிக்க →

ஊரோடி மைதானம்

கொஞ்சக்காலமா ஊரோடி எண்ட பெயரில விசயம் இருக்கோ இல்லையோ ஏதோ அலட்டிக்கொண்டிருக்கிறன். இப்ப புதுசா ஒரு ஆசை வந்து செய்யத்தொடங்கியிருக்கிறது தான் இந்த ஊரோடி மைதானம். இந்த புளொக்கர் எஞ்சின் (Back end) இல என்னவிதமா நாங்கள் ஏதாவுது மாற்றங்கள் செய்யலாம், அல்லது front end இல எனக்கு (ஓரளவுக்கு) தெரிஞ்ச ஜாவா(Java), அக்சன்ஸகிரிப்ட்(AS 2), பிளெக்ஸ்(flex), php இதுகளை வச்ச என்னென்ன மாறுதல்கள் செய்யலாம். புதுசா ஏதாவது செய்தா ...

மேலும் வாசிக்க →

இணையத்தளங்களுக்கான கருவிகள்

இணையத்தளங்களில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய கருவிகள் பல கருவிகள் (gadgets) இலவசமாக இணையமெங்கும் கிடைத்தாலும், அவை குறிப்பிட்ட வசதிகளை கொண்டவையாகவும் அதைவிட விளம்பர நோக்கத்துடனுமேயே வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் பதிபவர்கள் பலர் அவ்வாறன கஜெற்சை உருவாக்கும் வல்லமையுடையவர்களாயிருப்பதை அவர்களின் பதிவுகளிலிருந்து உணரக்கூடியதாக உள்ளது. இதனால் தமிழ் பதிபவர்கள் நாங்களாகவே எங்களுக்கு தேவையான கருவிகளை உருவாக்கிகொண்டால் அவை தேவைக்கேற்றபடி மாற்றி பயன் படுத்தக்கூடியதாக இருக்கும். இப்படி யராவது உருவாக்கினால் அவற்றை இணையத்தில் ஏற்ற ...

மேலும் வாசிக்க →