நான் எனது இந்த பதிவிற்கு மறுமொழி மட்டறுத்து விட்டேன் கவனத்தில் எடுங்கள் மறுமொழி நிலவரத்தை காட்டுங்கள் என்று தமிழ்மணத்திற்கு இரண்டு முறை பின்னூட்டமிட்டுவிட்டேன். கவலை என்னவெனில் இரண்டு முறை இட்ட பின்னூட்டம் தானும் இன்னமும் பப்ளிஸ் பண்ணப்படவில்லை. எனது இந்த பதிவுகளின் மறுமொழி நிலவரமும் காட்டப்படுவதில்லை.யாராவது இந்த பிரச்சனைக்கு உதவமுடியுமா எனப்பாருங்கள்.நன்றி.
மேலும் வாசிக்க →
இண்டைக்கு வழமைபோல இணையத்தை சுத்தி வரேக்க இந்த இணையத்தளத்தை கண்டு பிடிச்சனான். இதுகும் google adsence போலத்தான். நீங்களும் ஒருக்கா முயற்சி பண்ணி உங்கட தளத்தாலையும் பணம் பண்ணேலுமோ எண்டு பாருங்கோ...............
மேலும் வாசிக்க →
யாழ்ப்பாண மண்ணை மீள மிதிச்சதில யாழ்ப்பாணத்திற்கு கொஞ்சம் பாரமெண்டாலும் எனக்கு சரியான சந்தோசம். இரண்டு நாளா சுத்திப்பாத்தன் போகக்கூடிய இடங்களுக்கு. அனேகமா எல்லா சாப்பாட்டுக்கடையும் பூட்டு. எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துது. யாழ்ப்பாணத்து விலைகள்தான் கொஞ்சம் பயப்பிடுத்துது. பால்மா, மின்கலம் எல்லாம் வாங்கவே ஏலாது. இப்பத்த விலைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்கோவன். முந்திவித்த விலைகள் அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கு.தேங்காய் எண்ணெய் - 480.00 (240.00)அரிசி - 110.00 (38.00)சீனி - இல்லை ...
மேலும் வாசிக்க →
சரி கடைசியா இரண்டு மாதத்துக்கு பிறகு ஒருமாதிரி நேற்று பின்னேரம் யாழ்ப்பாணம் வந்து சேந்தாச்சுது. UN இன்ரை ஸ்பெசல் பிளேனில. பாப்பம் இனி கொஞ்சம் கூட வாசிக்கலாம் கொஞ்சம் கூட எழுதலாம். யாழ்ப்பாண நிலமை பாக்க கொஞ்சம் கவலையாத்தான் கிடக்கு. இணைய வசதியும் குறைவுதான். ஆண்டவன் அருள்தரோணும் அலட்டுறதுக்கு..
மேலும் வாசிக்க →