உதவிக்குறிப்புகள்

வேறென்ன உதவிக் குறிப்புகள் தான்..

MySQL cheat sheet

MySQL தரவுத்தள மொழியினை கற்றுக்கொள்ளுபவர்களுக்கு இலகுவாக இருக்கும் வண்ணம் இந்த cheat sheet உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தரவு வகைகளை (data types) பற்றி மட்டுமே சொல்லப்பட்டிருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க →

CSS ஆரம்ப வழிகாட்டி தமிழில் – II

முன்னரே கூறியது போன்று எனது CSS ஒஆரம்ப வழிகாட்டி மின்னூலின் பாகம் இரண்டை தரவேற்றியிருக்கிறேன். இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மேலும் வாசிக்க →

CSS – ஆரம்ப வழிகாட்டி தமிழில்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு CSS HELP SHEET ஒன்றினை எழுதி ஊரோடியில் தரவிறக்க விட்டிருந்தேன். ஆது CSS தெரிந்தவர்களுக்கு ஒரு உசாத்துணையாக மட்டுமே இருக்கும் என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனை தரவிறக்கிய பலரும் CSS இற்கு புதியவர்களாக இருந்தமையினால் CSS இனை ஆரம்பித்தில் இருந்து கற்பதற்கான வழிமுறையை கேட்டிருந்தார்கள். இன்னும் சிலர் இலகுவான குறிப்புகள் ஏதும் இருந்தால் அதனை தருமாறும் கேட்டிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து CSS கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக தமிழில் ...

மேலும் வாசிக்க →

CSS உதவிப் பக்கங்கள் – நீங்கள் இணைய வடிவமைப்பாளரா?

இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கு கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டியவற்றில் ஒன்று CSS. மிக இலகுவாக இணையப்பக்கங்களை அழகுபடுத்த இது உதவுகின்றது. நான் எழுதிவரும் வேர்ட்பிரஸ் தொடரிலும் theme வடிவமைப்பின் போது CSS பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அங்கு அதனை இலகுவாக சொல்லவும், CSS கற்றுக்கொள்ள நினைக்கின்றவர்களுக்கும், மற்றும் CSS இனை இலகுவாக கையாளவும் நான் உருவாக்கி இருக்கின்ற இந்த CSS HELP SHEET உதவியாக இருக்கும். தரவிறக்கி பாருங்கள். பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் ...

மேலும் வாசிக்க →

பாகம் 6 – நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகலாம்

வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்குதல் வேர்ட்பிரஸின் முக்கிய வசதிகளில் ஒன்று அடைப்பலகைகள். நீங்கள் அடைப்பலகையை வடிவமைக்கும் விதத்திலேயே உங்கள் வலைப்பதிவை ஒரு முழு அளவிலான இணையத்தளமாக மாற்றிக்கொள்ள முடியும். அத்தோடு இலவசமாகவே ஏராளமான அடைப்பலகைகள் உங்களால் இணையத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ள முடியும். நான் பாகம் ஐந்தில் சொன்னது போல வேரட்பிரஸ் இன் அடைப்பலகை அடிப்படையாக index.php என்கின்ற கோப்பையும் style.css என்கின்ற கோப்பையும் கொண்டிருக்கும். மேலும் இது பற்றி அறிய பாகம் ஐந்தினை ...

மேலும் வாசிக்க →