அடொபி

Adobe Flash CS3 Professional

நேற்று அடொப் நிறுவனம் தனது flash CS3 professional மென்பொருள் வெளியீடு சம்பந்தமான உத்தியோக பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. flash என்றால் என்ன அதனை பயன்டுத்தி என்ன செய்ய முடியும் என்ற விடயங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே இங்கு இந்த CS 3 இல் வரப்போகும் முக்கிய வசதிகளை மட்டும் குறிப்பிடுகின்றேன்.Adobe Photoshop மற்றும் Illustrator உடன் மிகுந்த ஒத்திசைவு.இதன் மூலம் இம்மென்பொருள்களில் தயாரிக்கபடும் வெளியீடுகளை (psd,ai) நேரடியாக ...

மேலும் வாசிக்க →

அடொப் புதிய வெளியீடுகள்

அடொப் நிறுவனம் இப்போது மக்ரோமீடியா நிறுவனத்தையும் தன்னுள் இணைத்துக்கொண்டு இணைய மற்றும் Graphics உலகில் முடிசூடா மன்னனாகியுள்ளது. இப்பொழுது அடொப் நிறுவனம் தனது அனைத்து மென்பொருட்களதும் புதிய பதிப்புகளை வெளியிட உள்ளது. (அனேகமாக ஏப்பிரல் 20)இப்பொழுதே அடொப் போட்டோசொப்பின் பீற்றா பதிப்பு வெளியாகி உள்ளமை அனைவருக்கும் தெரியும்.(படத்தை சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)இவை பயனாளர்களின் நன்மைகருதி பல தொகுப்புகளாக வெளிவர உள்ளன.Design premiumDesign slanderedWeb premiumWeb slanderedProduction premiumMaster collectionவெளிவர இருக்கும் ...

மேலும் வாசிக்க →

அடொப் அப்பலோ வெளியானது

இன்று நாளை என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அடொப் அப்பலோ சில நாட்களின் முன்னர் அல்பா பதிப்பாக வெளியானது. நீண்ட நாட்களாக இதனை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். வெளியிடப்பட்டவுடனேயே ஒரு பதிவு இடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போதும் மேலோட்டமாகவேனும் விளங்கிக்கொண்ட பின்னரே பதிவிடவேண்டும் என்று அதனை தவிர்த்துவிட்டேன். இப்போது எனது முதலாவது மென்பொருள் ஏறத்தாள தயாராகிவிட்டது.இந்த அல்பா பதிப்பு அனைத்து வசதிகளுடனும் வெளியிடப்படவில்லை. 2007ம் ஆண்டின் இரண்டாம் ...

மேலும் வாசிக்க →

Flash – ஒரு வரலாறு

இன்று எந்த ஒரு இணைய வடிவமைப்பாளரோ அல்லது இணைய மென்பொருள் உருவாக்குபவரோ தவிர்த்துவிட முடியாத ஒரு இடத்தினை அடொப் பிளாஸ் (Adobe Flash) கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி ஒரே இரவில் நடந்து விட்ட ஒன்றல்ல. எவ்வாறு இது உருவாகியது?Jonathan Gay என்கின்ற கட்டிட கலைஞர் தனது வரைபடங்களை வரையும்போது இந்த வரைபடங்கள் கட்டடங்கள் ஆன பின்னர் எவ்வாறு இருக்கும் என்று முனனமே அறிந்து கொள்ள முடியவில்லையே என கவலைப்படத்தொடங்கியபோது இந்த ...

மேலும் வாசிக்க →

Flash பாவனையாளர்களுக்கு உதவி

Adobe Flash (முன்னர் Macromedia) மென்பொருள் இப்போது இணைய மற்றும் கைப்பேசி மென்பொருள்களை உருவாக்கும் ஒரு சாதனமாக வளர்ச்சியுற்றுள்ளமை அனைவரும் அறிந்தது. இந்த மென்பொருளின் வெளிவந்த இறுதிப்பதிப்பானது அதன் மொழியாக ActionScript 2.0 இனைக்கொண்டுள்ளமையும் அனைவரும் அறிந்ததே. இப்பொழுது Adobe Flash Player 9.0 உடன் ActionScript 3.0 வெளியிடப்பட்டு விட்டாலும் இன்னமும் அதிகளவான பாவனையில் உள்ளது AS 2.0 தான். (AS 3.0 இற்கும் AS 2.0 இற்கும் ...

மேலும் வாசிக்க →