சிரிக்க மட்டும்.
கீழ இருக்கிற படங்களை சிலபேர் முன்னமே பார்த்திருக்கக் கூடும். பார்க்காதவர்களுக்காக இங்கே..
11 ஆடி, 2008
6 பின்னூட்டங்கள்
கீழ இருக்கிற படங்களை சிலபேர் முன்னமே பார்த்திருக்கக் கூடும். பார்க்காதவர்களுக்காக இங்கே..
இந்த படத்தை பலபேர் பார்த்திருக்க கூடும். பார்க்காதவர்களுக்காக இங்க.. இதில எனக்கு மிகப்பிடிச்சது கியூபா தொடர்பான குறிப்பு.
நீங்கள் கனக்க ஓவியங்கள் பாத்திருப்பீங்கள், கனக்க பேர் ஓவியம் வரையிறதை பாத்திருப்பிங்கள். ஆனா இப்படி பாத்திருப்பியளோ??