இந்த தமிழ் தத்துவங்கள் எல்லாம் எனக்கு மின்னஞ்சலில வந்திருந்துது. நீங்களும் வாசித்து பயன் பெறுகிறதுக்காக இதில பதிஞ்சிருக்கிறன். உங்களுக்கு தெரிஞ்ச தத்துவங்களையும் பின்னூட்டங்களில போட்டுவிடுங்கோ.
நாய்க்கு நாலுகால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், ஐடிடி கால் ஏன் மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது.
கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம் ஆனா ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?
என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை ...
மேலும் வாசிக்க →
அடொப் நிறுவனம் நீண்ட காலமாகவே இணைய மற்றும் வடிவமைப்புக்கான மென்பொருட்களை வெளியிட்டு வருகின்றது. கடந்த வருடம் தன்னுடன் மக்ரோமீடியா நிறுவனத்தையும் இணைத்தை பின்னர் இணைய மற்றும் வடிவமைப்பு மென்பொருட்களுக்கான முடிசூடா மன்னனாக அடொப் நிறுவனம் வடிவெடுத்திருக்கின்றது. இருந்தாலும் நீண்டகாலமாக அவர்களின் கனவாக இருந்து வந்த பெண்களுக்கான சிறப்பு மென்பொருளை அவர்களால் இப்போதுதான் வெளியிட முடிந்துள்ளது.
நீங்களும் பாருங்களேன்
மேலும் வாசிக்க →
கீழே இருக்கின்ற இந்த படத்தை பார்த்து என்ன தோன்றுகின்றது என்று சொல்லுங்கள்.
மேலும் வாசிக்க →
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் யூன் 21 ஆம் திகதியன்றைய Washington Post நாளிதளில் கார்ட்டூனாக வெளிவந்திருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்.
மேலும் வாசிக்க →
ஒரு காதலியை வைத்திருப்பதை விட programming செய்வது எவ்வளவு மேலானது என்பது பற்றி கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவை சில உதாரணங்கள்தான். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றையும் கீழே சேர்த்து விடலாம்.a. No matter how many times you call an “X” no one gets jealous.b. Using the same line over and over again always works!c. Accurate comments make everyone happy.d. If ...
மேலும் வாசிக்க →