நகைச்சுவை

கடவுளும் கணினியும்

கடவுள் உலகத்தை படைச்சப்போ அவர் கணினியத்தான் பாவிச்சார் எண்டு சொன்ன உங்களுக்கு சந்தேகமா இருக்கும். ஆனா அதுதான் உண்மை. கீழ இருக்கிற தொடுப்பை சொடுக்கி பாருங்கோ அவர் எப்பிடி உலகத்தை உருவாக்கினார் எண்டு உங்களுக்கே தெரியும். இங்கே சொடுக்கவும்

மேலும் வாசிக்க →

உண்மையாவா ?????

இது எனக்கு ஒரு மின்னஞ்சலில வந்திருந்துது. நீங்களும் சிலவேளை பாத்திருப்பியள். நான் இதில ெசால்லுறதுக்கு ஒண்டுமில்லை. நீங்கள் பாத்திட்டு ெசால்லுங்கோ. 1. A Foolish man tells a woman to STOP talking, but a WISE man tells her that she looks extremely BEAUTIFUL when her LIPS are CLOSED. 2. One GOOD way to REDUCE Alcohol consumption: Before Marriage ...

மேலும் வாசிக்க →

யார் சொன்னது ஸ்கூட்டருக்கு கதவு இல்லையெண்டு

இந்த படத்தை பாத்திட்டு ெசால்லுங்கோ ஸ்கூட்டருக்கு கதவு இருக்கோ இல்லைேயா எண்டு.

மேலும் வாசிக்க →

இதேன் இங்க இருக்கு

இதில நான் ஒண்டும் சொல்லுறதுக்கில்ல. படத்தை பாத்திட்டு நீங்களே சொல்லுங்க.

மேலும் வாசிக்க →

கடவுளோட இன்பொக்ஸ்

கடவுளோட இன்பொக்ஸை எப்பாவது நீங்க பாத்திருக்கிறீங்களோ?? இப்ப பாருங்கோ. கஸ்டப்பட்டு ஸ்கிறீன் சொட் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறன். (கடவுளும் மக்தான் பாவிக்கிறார் தெரியுமோ??)

மேலும் வாசிக்க →