விடைபெறுகிறது புளொக்கர் பேற்றா

இவ்வளவு காலமும் புளக்கர் பேற்றாவுக்கு மாறலையா, பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம் நடந்த விவாதங்கள் கட்டுரைகள் எல்லாம் இண்டையோட சரி. புளொக்கர் பேற்ற விடைபெற்றுவிட்டதை கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. புளொக்கர் பேற்றா பூரணப்படுத்தப்பட்டு புதிய புளொக்கர் வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்துக்கே பழைய புளொக்கர் கணக்குகள் செல்லுபடியாகும். (கூகிள் அவற்றை இடம்மாற்றும்வரை)மேலதிக விபரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்

குறிச்சொற்கள்: , , ,

16 பின்னூட்டங்கள்

 1. நாடோடி சொல்லுகின்றார்: - reply

  சத்தியமா உங்க தமிழ எனக்கு புரியல..

  :))))

 2. நாடோடி சொல்லுகின்றார்: - reply

  சத்தியமா உங்க தமிழ எனக்கு புரியல..

  :))))

 3. பகீ சொல்லுகின்றார்: - reply

  அப்பிடி என்னங்க புரியல இதில

 4. பகீ சொல்லுகின்றார்: - reply

  அப்பிடி என்னங்க புரியல இதில

 5. தூயா சொல்லுகின்றார்: - reply

  அதுசரி… முடிவென்று ஒன்று வரத்தானே வேண்டும்…

 6. தூயா சொல்லுகின்றார்: - reply

  அதுசரி… முடிவென்று ஒன்று வரத்தானே வேண்டும்…

 7. நாடோடி சொல்லுகின்றார்: - reply

  “புளக்கர,பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம்,இண்டையோட”

  இதுதான்

 8. நாடோடி சொல்லுகின்றார்: - reply

  “புளக்கர,பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம்,இண்டையோட”

  இதுதான்

 9. பகீ சொல்லுகின்றார்: - reply

  அதுதான் இதில என்னங்க விளங்கேல்ல??? தமிழா?? கருத்தா?? (கருதென்றால் இதில கருத்தென்று ஒண்டுமில்லை, இதில மட்டுமில்லீங்க என்னோட மொத்த பதிவிலயும்தான்.)

 10. பகீ சொல்லுகின்றார்: - reply

  அதுதான் இதில என்னங்க விளங்கேல்ல??? தமிழா?? கருத்தா?? (கருதென்றால் இதில கருத்தென்று ஒண்டுமில்லை, இதில மட்டுமில்லீங்க என்னோட மொத்த பதிவிலயும்தான்.)

 11. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  அது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.
  யோகன் பாரிஸ்

 12. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  அது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.
  யோகன் பாரிஸ்

 13. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  அது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.
  யோகன் பாரிஸ்

 14. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  அது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.
  யோகன் பாரிஸ்

 15. பகீ சொல்லுகின்றார்: - reply

  உண்மைதான் யோகன் அண்ணா. பின்னூட்டத்திற்கு நன்றி.

 16. பகீ சொல்லுகின்றார்: - reply

  உண்மைதான் யோகன் அண்ணா. பின்னூட்டத்திற்கு நன்றி.