கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

Gmail introduced Emoticons.

கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புதிதாக emoticons இனை இணைக்கும் வசதியினை ஏற்படுத்தி உள்ளது. கூகிளின் செய்திக்குறிப்பை கீழே பாருங்கள். Here on the Gmail team, we're always thinking of ways to help you communicate. Back in the day, we put chat right inside Gmail. Then along came group chat and more emoticons. And when we ...

மேலும் வாசிக்க →

Cuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா??

இணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது. ஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.) இந்த தேடுபொறியினை மற்றைய, "தினமும் தோன்றும்" தேடுபொறிகள் போல ...

மேலும் வாசிக்க →

Google Knol அனைவருக்கும் – விக்கிபீடியாவிற்கு போட்டியா?

கடந்த மார்கழி மாதம் அல்பா பதிப்பாக கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட knol சேவை இப்பொழுது அனைத்து பயனாளருக்குமாக திறந்து விடப்பட்டுள்ளது. இது விக்கிப்பீடியாவிற்கு போட்டியாக உருவாக்கப்ட்டுள்ளதாக பலர் கருத்துக் கூறி வந்தாலும் கூகிள் தொடர்ச்சியாக அதனை மறுத்து வந்திருக்கிறது. இருந்த போதும் இது ஒரு வகையில் விக்கிப்பீடியாவை ஒத்த ஒரு சேவைதான். இவை இரண்டும் ஒரே மாதிரியான சேவையாக தோற்றமளித்தாலும் உண்மையில் இரண்டினதும் பார்வைத்தன்மை அடிப்படையில் வேறுபடுகின்றது. விக்கிப்பீடியா உள்ளடக்கத்தில் கவனம் ...

மேலும் வாசிக்க →

Search Me – அழகாய் தேடலாம் வாங்க..

கூகிள், யாகூ, லைவ் எண்டு எல்லா தேடுபொறிக்கும் போய் தேடிப்பாத்தாச்சு. எல்லாம் ஒரே எழுத்துக்களா வாசிக்கவே அலுப்பா இருக்குதா. சரி Searchme க்கு வாங்க. இது மற்றைய தேடுபொறிகள் போலல்லாமல் தேடல் முடிவுகளை மிக அழகான முறையில் iTunes album களை காட்டுவது போல, உங்கள் குறிச்சொல் இருக்கும் இணையத்தளங்களின் திரைவெட்டுகளை காட்டுகிறது. இது பிளாஸ் பிளேயரை பயன்படுத்துவதால் யுனிகோட் ஒருங்குகுறி சரியாக தெரியவில்லை. போய் தேடிப்பாத்திட்டு திரும்பி வந்து ஒரு பின்னூட்டம் ...

மேலும் வாசிக்க →

ஜிமெயில் புதிய வசதிகள்

கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தனது உத்தியோகபூர்வ வலைப்பதிவின் மூலம் அறிவித்திருக்கின்றது. அவை இப்போது சோதனைக்கு விடப்பட்டுள்ளன. புதிய நட்சத்திர குறிகள் நட்சத்திரமிடுதல் என்பது ஜிமெயிலில் மட்டும் இருக்கின்ற ஒரு சிறப்பான வசதியாகும். மிக முக்கியமான அல்லது விரைவில் கவனமெடுக்கவேண்டிய மின்னஞ்சல்களை நட்சத்திரமிட்டு வைக்க இந்த வசதி கைகொடுத்து வந்தது. ஆனால் அதிகளவான மின்னஞ்சல்கள் நடசத்திரமிடப்படும்போது அவற்றில் முக்கியமானவற்றை கண்டு பிடிப்பதில் ...

மேலும் வாசிக்க →