கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

Live Vs. Google

இணையத்தில் மிக அதிகமாக பார்க்கப்படும் இணையத்தளங்கள் தேடுபொறிகள் தான். இவைதான் அனேகமாக தொடக்கப்புள்ளியாக இருக்கின்றன. இத்தேடுபொறிகளினுள்ளே எது சிறந்தது என்கின்ற போட்டி அடிக்கடி ஏற்படுவது வழமை. மைக்ரோசொவ்ற் நிறுவனத்தின் Live தேடுபொறியினையும் கூகிள் தேடுபொறியினையும் இங்கு அழகாக ஒப்பிட்டிருக்கிறார்கள். போய் பாருங்கள்.

மேலும் வாசிக்க →

புத்தகத்தேடலை நிறுத்தியது மைக்ரோசொவ்ற்.

மைக்ரோசொவற் நிறுவனம் இணைய தேடுபொறி பொறிமுறையில் கூகிள் நிறுவனத்தை வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வந்தது. இதன் ஒரு அங்கமாக மிக அண்மையில் கூகிளின் புத்தகத்தேடலுக்கு இணையான ஒரு புத்தகத்தேடு பொறியை தனது லைவ் தேடுபொறியுடன் இணைத்திருந்தது. இது கூகிளிற்கு போட்டியாக வரும் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது திடீரென்று அந்த சேவையை கைவிடுவதாக மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை கைவிடுவதோடு தனது புத்தகங்களை மின்வருடும் ...

மேலும் வாசிக்க →

Google site எல்லோருக்கும்.

கூகிள் நிறுவனம் தனது சேவைகளின் ஒன்றான் Google Sites இனை அனைத்து பாவனையாளர்களுக்கும் இலவசமாக வழங்கியிருக்கின்றது. இது இன்னொரு Geocities 2.0 என வர்ணிக்கப்படுகின்றது. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

மேலும் வாசிக்க →

Google released Google Health

புதிய புதிய வித்தியாசமான இலவச சேவைகளை வழங்கி வருகின்ற கூகிள் நிறுவனம், தனது புதியதொரு சேவையாக Google Health இனை வெளியிட்டுள்ளது. இதை வச்சு என்ன செய்யலாம்?? கூகிள் என்ன சொல்லுதெண்டா... Organize your health information all in one place Gather your medical records from doctors, hospitals, and pharmacies Keep your doctors up to date about your health Be more informed about important health issues இதில ...

மேலும் வாசிக்க →

புளொக்கர் உதவி வீடியோக்கள்.

கூகிள் நிறுவனம் எவ்வாறு புளொக்கர் சேவையினை பயன்படுத்துவது என்பது தொடர்பான உதவிக்குறிப்புகளை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார்கள். முதன் முதலாக மிக இலகுவான மூன்று வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். மேலும் அறிய இங்கு வாருங்கள்.

மேலும் வாசிக்க →