கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

புளொக்கர் உதவி வீடியோக்கள்.

கூகிள் நிறுவனம் எவ்வாறு புளொக்கர் சேவையினை பயன்படுத்துவது என்பது தொடர்பான உதவிக்குறிப்புகளை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார்கள். முதன் முதலாக மிக இலகுவான மூன்று வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றார்கள்.

மேலும் அறிய இங்கு வாருங்கள்.

19 பங்குனி, 2008

கூகிள் அரட்டையுடன் AIM அனைவருக்கும்.

கூகிள் மிகவேகமாக தனது சேவைகளை மேம்படுத்தி வருவதனை அனைவரும் அவதானித்திருக்க முடியும். முன்னரே கூறியது போல இப்போது ஜிமெயில் பயனாளர்கள் அனைவரும் AIM பயனாளர்களுடனும் ஜிமெயிலின் அரட்டை வசதி ஊடாகவே அரட்டை செய்ய முடியும்.

திரைவெட்டுகளை பாருங்கள்.6 மார்கழி, 2007

ஜிமெயிலில் நிற லேபில்கள்.

ஜிமெயில் தனது தனித்துவமான வசதியான லேபிளை இப்போது சிறிது மேம்படுத்தி இருக்கின்றது. இதன்மூலம் இவ்வளவு காலமும் தனியே எழுத்தில் மட்டும் இருந்த இதனை இப்போது விரும்பிய நிறத்திலும் உருவாக்கி கொள்ள முடியும்.
அதுபோல மின்னஞ்சல் ஒன்றினை வாசிக்கும் பொழுதே அதன் லேபிளை அகற்றிவிடவும் முடியும்.5 மார்கழி, 2007