Google docs updated

கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.

இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.

குறிச்சொற்கள்: , ,

2 பின்னூட்டங்கள்

  1. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

    நமக்குப் பிடித்த ஜிமெயில் இடைமுகப்பை அடுத்தடுத்து கூகுள் ரீடர், டாக்ஸ் என்று அறிமுகப்படுத்தி வருகிறார்கள். செய்திக்கு நன்றி

  2. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

    நமக்குப் பிடித்த ஜிமெயில் இடைமுகப்பை அடுத்தடுத்து கூகுள் ரீடர், டாக்ஸ் என்று அறிமுகப்படுத்தி வருகிறார்கள். செய்திக்கு நன்றி