எல்லாருக்கும் காசு பிரச்சனைதான் அதுக்காக…

வேணுமெண்டா இவங்கள் மாதிரி ஒரு நாளைக்கு 27 மணித்தியாலம் வேலைசெய்யலாம்.

1 சித்திரை, 2009
2 பின்னூட்டங்கள்
வேணுமெண்டா இவங்கள் மாதிரி ஒரு நாளைக்கு 27 மணித்தியாலம் வேலைசெய்யலாம்.
நீங்கள் இணையத்தளங்களில் பல லோகோக்களை பார்த்திருப்பீர்கள். சில நிறுவனங்களின் பெயரை சொன்னாலே அவற்றின் பெயர்தான் உங்களுக்கு அவற்றின் லோகோக்கள் தான் நினைவுக்கு வரும். அவ்வாறான சில லோகோக்கள் எவ்வாறு உருவாகின என கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இணையத்தில் மொழி மாற்றுவதற்கு மிகவும் இலகுவானதும் இலவசமானதுமான சேவை கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பான் சேவையாகும். இச்சேவையில் இப்போது மேலும் ஏழு மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.
1. Albanian (9-13 மில்லியன் மக்கள்)
2. Estonian (1.1 மில்லியன் மக்கள்)
3. Galician (3-4 மில்லியன் மக்கள்)
4. Hungarian (15 மில்லியன் மக்கள்)
5. Maltese (400,000 மக்கள்)
6. Thai (60-65 மில்லியன் மக்கள்)
7. Turkish (63 மில்லியன் மக்கள்)