6 gen ஐபொட் வெளியானது

அப்பிள் நிறுவனம் தனது மிகப்பிரபலமான ஐபொட் இன் அடுத்த பதிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு இங்கே வாங்க.

பின் குறிப்பு :- எனக்கு யாரும் வாங்கித்தந்தா வேண்டாம் எண்டு சொல்லமாட்டன் ?????!!!!!!!……

7 புரட்டாதி, 2007

விலைகூடினது.

உலகத்திலேயே விலைகூடின இதுவாத்தான் இருக்கும். ( இப்ப இல்ல அப்ப) இதை யாரு காசு குடுத்து வாங்கி பாவிச்சிருப்பாங்க சொல்லுங்க.

2 புரட்டாதி, 2007

கடவுளும் கணினியும்

கடவுள் உலகத்தை படைச்சப்போ அவர் கணினியத்தான் பாவிச்சார் எண்டு சொன்ன உங்களுக்கு சந்தேகமா இருக்கும். ஆனா அதுதான் உண்மை. கீழ இருக்கிற தொடுப்பை சொடுக்கி பாருங்கோ அவர் எப்பிடி உலகத்தை உருவாக்கினார் எண்டு உங்களுக்கே தெரியும்.

இங்கே சொடுக்கவும்

1 புரட்டாதி, 2007