நிழற்படம்

இப்படி பாத்திருக்கிறீங்களோ???

நீங்கள் கனக்க ஓவியங்கள் பாத்திருப்பீங்கள், கனக்க பேர் ஓவியம் வரையிறதை பாத்திருப்பிங்கள். ஆனா இப்படி பாத்திருப்பியளோ??

மேலும் வாசிக்க →

இதெல்லாம் கூட USB இல

USB இல வேலைசெய்யிற பல கணினி சார் பொருட்களை கண்டிருப்பிங்கள். இது எப்படி இருக்கு எண்டு பாருங்கோ. (நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது)

மேலும் வாசிக்க →

கொடிகளும் விளக்கமும்.

நீங்க அடிக்கடி இந்த கொடிகளை பாத்திருப்பீங்க. ஆனா அதுக்கு இப்படியும் ஒரு விளக்கம் இருக்குது எண்டு தெரியுமோ??

மேலும் வாசிக்க →

வெள்ளை மயில்

நீங்கள் யாராவது வெள்ளை மயில் பார்த்திருக்கிறீர்களா?? இல்லையா?? நானும் பாக்கேல்ல. இந்த படங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது. போட்டோசொப் பண்ணின மாதிரி தெரியுது. சொடுக்கி பெரிசா பாருங்கோ.

மேலும் வாசிக்க →

கண்காட்சி.

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின்ர கண்காட்சி ஒண்டு 20 இல இருந்து 26 வரை நடந்து முடிஞ்சிருக்கு. எனக்குத்தெரிய நுண்கலைப்பீடம் வைச்ச முதலாவது கண்காட்சி இதுதான். ஓவியம், சிற்பம், மரவேலை, கோட்டு வரிப்படம், சங்கீதம் எண்டு எல்லாத்தையும் பாக்க குறைஞ்சது ஒரு நாள் தேவை. ஆனா நான் போனதே இண்டைக்கு கடைசிநாள் 5 மணிக்கு பூட்ட ஆயத்தம் நடக்கேக்க. நல்ல மழைவேற. எடுத்த படங்களை பிறகொரு பதிவா போடிறன். இப்போதக்கு ...

மேலும் வாசிக்க →