நிழற்படம்

இது எப்பிடி இருக்கு??

இந்த படத்தை பாக்க உங்களுக்கு என்ன தெரியுது எண்டு சொல்லுங்கோ பாப்பம்.

மேலும் வாசிக்க →

1 Gb

தொழில் நுட்பம் எவ்வளவு வேகமா வளருது எண்டுறதுக்கு இந்த படம் ஒரு சாட்சி. 1Gb அப்பவம் இப்பவும்.

மேலும் வாசிக்க →

விலைகூடினது.

உலகத்திலேயே விலைகூடின இதுவாத்தான் இருக்கும். ( இப்ப இல்ல அப்ப) இதை யாரு காசு குடுத்து வாங்கி பாவிச்சிருப்பாங்க சொல்லுங்க.

மேலும் வாசிக்க →

14 மில்லியன் $ பெறுமதியான படம்

கீழே இருக்கிற படத்தை பாருங்க. இது 14 மில்லியன் $ பெறுமதியானதெண்டு சொன்னா நம்புவிங்க தானே. (படத்தில சொடுக்கினா பெரிசாக்கி பாக்கலாம்)

மேலும் வாசிக்க →

என்ன இது….

கீழே இருக்கின்ற இந்த படத்தை பார்த்து என்ன தோன்றுகின்றது என்று சொல்லுங்கள்.

மேலும் வாசிக்க →