நிழற்படம்

xcavator.net

நீங்கள் புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் xcavator.net என்கின்ற இந்த தளம் உங்களுக்கு மிகுந்த பயனுள்ள தளாமாக இருக்கும். இதன் தேடுபொறி சில நிமிடங்களிலேயே உங்களுக்கு தேவையான படத்தினை தேடி தந்துவிடும். ஒருமுறை சென்று முயற்சி செய்துதான் பாருங்களேன்.

மேலும் வாசிக்க →

ஐபோன் கார்ட்டடூனில்

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் யூன் 21 ஆம் திகதியன்றைய Washington Post நாளிதளில் கார்ட்டூனாக வெளிவந்திருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்.

மேலும் வாசிக்க →

அட…………..

இந்த வியக்க வைக்கும்படியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்கு சிலவேளைகளில் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடும். வந்து பாருங்கள்.

மேலும் வாசிக்க →

கண்களை நம்பாதீர்கள்

கீழே இருக்கின்ற இரண்டு படங்களையும் பாருங்கள். ஒன்று பயங்கரமான முகமாயும் மற்றையது சாதாரண முகமாகவும் தெரிகின்றது. சரி இப்போது ஆசனத்தை விட்டு எழுந்து ஒரு 8 அடி பின்னால் சென்று திரும்பி பார்க்கவும் என்ன தெரிகின்றது.அவை தங்களை இடம்மாற்றிக்கொண்டன. இது எவ்வாறு நிகழ்கின்றது என்று தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்

மேலும் வாசிக்க →

பெண்களும் வாகனங்களும்

பெண்கள் வாகனம் ஓடுறதை நீங்கள் எல்லாம் பாத்திருப்பீங்கள் ஆனா கீழ இருக்கிற மாதிரி ஓடுற ஆக்களை பாத்திருப்பிங்களோ????

மேலும் வாசிக்க →