கூகிளின் Picasa Web Albums இப்போது பல முன்னேற்றகரமான வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு பாவனைக்கு வந்துள்ளது. இதன் முக்கிய மேம்பாடுகளை கீழே பார்ப்போம்.இவ்வளவு காலமும் 250 Mb ஆக இருந்த இதன் கொள்ளளவு இப்போது 1Gb ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இப்பொழுது உங்களால் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களுள் சிறந்த ஒரு தேடுகையை மேற்கொள்ளக்கூடியதாக இதன் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது. கீழே ஒரு சிறிய தேடலை பாருங்கள்.உங்களின் பதிவுகளில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களையும் இப்போது நீங்கள் Picasa Web Albums ...
மேலும் வாசிக்க →
நீங்கள் எல்லோரும் Pepsi, Fanta போன்ற பல்வேறு குளிர்பானங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீரகள். குடித்து ரசித்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் Microsoft குளிர்பானம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.Microsoft நிறுவனத்தின் conference center இன் Lobby இல் இந்த MS Soda இலவசமாக வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது அங்கு செல்ல வாய்ப்புக்கிடைத்தால் ஒன்றை எடுத்து பருகி பாருங்கள்
மேலும் வாசிக்க →
நாங்கள் எல்லோருமே அனேகமாக முத்தமிடுவதை பார்த்தவர்கள் தான் (குறைந்தது ஆங்கில படங்ளிலாவது). அதனால் முத்தமிடும் போது உதடுகள் எவ்வாறு இயங்கும் என்று தெரியும். ஆனால் எலும்புகள்??? கீழே பாருங்கள்
மேலும் வாசிக்க →
உலகிலேயே மிகப்பெரிய வண்டு Goliathus cacicus எனப்படும் வண்டினம்தான். இது ஐவரி கோஸ்ரை (Ivory coast) இனை தாயகமாக கொண்டது. இதில் ஆண் வண்டுகள் 5 தொடக்கம் 10 சென்ரிமீற்றர் வரை நீளமானவை. பெண்வண்டுகள் பொதுவாக 7 சென்ரி மீற்றர் அளவிலானவை. இப்படங்களில் உள்ளவை பெண் வண்டுகள்.
மேலும் வாசிக்க →
முள்ளம் பன்றியின் முட்கள் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை இந்த புகைப்படங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். இப்பொழுதுதான் ஒரு முள்ளம் பன்றியுடன் சண்டை செய்து விட்டு வந்திருக்கும் இந்த நாயின் புகைப்படங்களை பாருங்கள்.
மேலும் வாசிக்க →