Posts Tagged "Google"

Google released Google Health

புதிய புதிய வித்தியாசமான இலவச சேவைகளை வழங்கி வருகின்ற கூகிள் நிறுவனம், தனது புதியதொரு சேவையாக Google Health இனை வெளியிட்டுள்ளது. இதை வச்சு என்ன செய்யலாம்?? கூகிள் என்ன சொல்லுதெண்டா... Organize your health information all in one place Gather your medical records from doctors, hospitals, and pharmacies Keep your doctors up to date about your health Be more informed about important health issues இதில ...

மேலும் வாசிக்க →

கூகிள் அரட்டையுடன் AIM அனைவருக்கும்.

கூகிள் மிகவேகமாக தனது சேவைகளை மேம்படுத்தி வருவதனை அனைவரும் அவதானித்திருக்க முடியும். முன்னரே கூறியது போல இப்போது ஜிமெயில் பயனாளர்கள் அனைவரும் AIM பயனாளர்களுடனும் ஜிமெயிலின் அரட்டை வசதி ஊடாகவே அரட்டை செய்ய முடியும். திரைவெட்டுகளை பாருங்கள்.

மேலும் வாசிக்க →

ஜிமெயிலில் நிற லேபில்கள்.

ஜிமெயில் தனது தனித்துவமான வசதியான லேபிளை இப்போது சிறிது மேம்படுத்தி இருக்கின்றது. இதன்மூலம் இவ்வளவு காலமும் தனியே எழுத்தில் மட்டும் இருந்த இதனை இப்போது விரும்பிய நிறத்திலும் உருவாக்கி கொள்ள முடியும். அதுபோல மின்னஞ்சல் ஒன்றினை வாசிக்கும் பொழுதே அதன் லேபிளை அகற்றிவிடவும் முடியும்.

மேலும் வாசிக்க →

Gmail contacts redesigned.

கூகிள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் Contacts பக்கத்தினை முழுவதுமாக மீள்வடிவமைப்பு செய்திருக்கின்றது. இது சில காலத்திற்கு முன்னரே சில பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டாலும் இப்போதுதான் எல்லா பயனாளர்களும் பயன்படுத்த தக்க வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இதன்மூலம் மிக இலகுவாக எங்களின் Contacts களை ஒழுங்குபடுத்தி கொள்ள முடியும். கீழே திரைவெட்டை பாருங்கள்.

மேலும் வாசிக்க →

Why I love Gmail

நான் முதல்முறையா மின்னஞ்சல் பாவிக்கத்தொடங்கினது 1999 இன்ர கடைசிப்பாதியிலதான். பாவிக்கத்தொடங்கினது எண்டதை விட கணக்கொண்டை உருவாக்கினது எண்டதுதான் உண்மை. முதலில Hotmail லில. பிறகு கொஞ்சக்காலம் போக Yahoo! அதைவிட வேகமா இருந்ததாலயும் Yahoo! அரட்டை மென்பொருள் மிகப்பிரபலமாகவும் தொடங்க அதில ஒரு கணக்கு தொடங்கினான். ஜிமெயில் அறிமுகமான காலத்தில கூகிள் மென்பொருட்கள் மேல ஒரு ஈர்ப்பு இருந்ததால (அந்த நேரத்தில மின்னஞ்சல் “பயன்படுத்த” தொடங்கீற்றன்) உடனேயே ஒரு மின்னஞ்சல் கணக்கு ...

மேலும் வாசிக்க →