Posts Tagged "Google"

மேலும் சில மொழிகளில் Picasa

கூகிள் நிறுவனம் தனது அனைத்து வெளியீடுகளையும் பல்வேறு மொழிகளிலும் வெளியிடுவது வழமை. உலகில் தகவல்கள் தனியே ஆங்கிலத்தில் மட்டுமன்றி பல்வேறு மொழிகளிலும் இணையம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டே கூகிள் இச்செயற்றிட்டத்தை மேற்கொள்கின்றது. கூகிள் மிக அண்மையில் தனது picasa மென்பொருளை மேலும் ஏழு மொழிகளில் வெளியிட்டுள்ளது.

Croatian
Czech
Greek
Hungarian
Portuguese (Portugal)
Romanian
Ukrainian

அத்தோடு இம்மென்பொருளில் முன்னர் இருந்த சில சிறிய தவறுகளும் இம் மேம்படுத்தலோடு தீர்க்கப்பட்டுள்ளன.

24 ஆவணி, 2007

youtube ஒரு வினைச்சொல்.

நான் இதில சொல்லுறதுக்கு ஒண்டுமில்லை. படத்தை பாருங்கோ. உண்மைதான்

21 ஆவணி, 2007

ImageAmerica கூகிளுடன்

பல்வேறு நிறுவனங்களை தொடர்ச்சியாக தன்னுள் உள்வாங்கி வருகின்ற கூகிள் நிறுவனம், நேற்றையதினம் நிறுவனத்தை தங்களுள் உள்வாங்கி இருக்கின்றார்கள். இந்நிறுவனம் முன்னர் கூகிள் நிறுவனத்திற்கு கத்தரினா புயல் தொடர்பான படங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

22 ஆடி, 2007