பல்வேறு நிறுவனங்களை தொடர்ச்சியாக தன்னுள் உள்வாங்கி வருகின்ற கூகிள் நிறுவனம், நேற்றையதினம் நிறுவனத்தை தங்களுள் உள்வாங்கி இருக்கின்றார்கள். இந்நிறுவனம் முன்னர் கூகிள் நிறுவனத்திற்கு கத்தரினா புயல் தொடர்பான படங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க →
இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.comஉடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.
மேலும் வாசிக்க →
இன்னும் சில காலத்தில் கூகிள் எவ்வாறெல்லாம் தேடப்போகின்றது என்கின்ற ஒரு கற்பனையை கீழே பாருங்கள். நிச்சயமாக இது மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது..
மேலும் வாசிக்க →
கூகிளில் ஒரு விடயத்தை தேடியபோது கூகிள் சொன்ன பதிலை கீழே பாருங்கள்.
மேலும் வாசிக்க →
கூகிள் calender பல சிறப்பான பயன்பாடுகளை உடையது. இதில் இருந்த ஒரு குறைபாடு எமது நிகழ்வுகளை பார்க்க ஒவ்வொரு முறையும் கணனியின் முன் இருக்க வேண்டி இருந்தமை ஆகும். பின்னர் இதனை இலகு படுத்த கூகிள் sms அனுப்பும் முறை ஒன்றினை கையாண்டது. அத்துடன் இவ்வசதி தனியே US பயனாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது இவற்றிற்கெல்லாம் தீர்வாக கைப்பேசியிலேயே பயன்படுத்தக்கூடிய கூகிள் calender இனை கூகிள் வெளியிட்டுள்ளது. போய் பயன்படுத்தி ...
மேலும் வாசிக்க →