கூகிள்

கூகிள் நிறுவனம் மற்றும் அவர்களின்இணைய மென்பொருள்ள் தொடர்பான அறிமுகங்கள் மற்றும் செய்திகள்

கூகிள் விளம்பரம் அச்சில்.

கூகிள் தனது Adword உடன் Google Print இனை ஒன்று சேர்த்திருக்கின்றது. இதன்மூலம் இலகுவாக செய்தித்தாள்களில் கூகிள் ஊடாக விளம்பரம் செய்ய முடியும். விளம்பரப்படுத்துபவர்கள் தங்களின் விளம்பரங்களை கொடுக்கும் போது

  • எந்நாள்களுக்கிடையில் விளம்பரம் வரவேண்டும்?
  • ஒவ்வொரு கிழமையும் எவ்வளவு பணம் செலவழிக்க விரும்புகின்றீர்கள்?
  • எந்த பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த விரும்புகின்றீர்கள்?

என்பவற்றை கொடுத்தால் போதும் மீதியை கூகிள் பார்த்துக்கொள்ளும். கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.9 வைகாசி, 2007

யப்பான் சிறுவர் தினம்

கூகிள் யப்பான், யப்பானின் சிறுவர் தினத்திற்காக கூகிள் யப்பான் பக்கத்தில் வெளியிட்ட சின்னத்தை பாருங்கள். யப்பானில் சிறுவர் தினம் மே 5 இல் வருகிறது. அப்படியே முன்னைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சின்னங்களையும் பாருங்கள்.

2007

2006


2005


2004


2003

6 வைகாசி, 2007

Graphs in Google Spreadsheet

சில நாட்கள் இணைய இணைப்பு சரியான பிரச்சனையா இருந்து இப்ப திருப்பவும் ஓரளவுக்கு சரியாகிட்டுது. சரி விசயத்துக்கு வருவம்.

கூகிள் நிறுவனம் தனது spreadsheet இல் graph களை உருவாக்கக்கூடிய வசதிகளை சிலநாட்களுக்கு முன்னர் ஏற்படுத்தி இருக்கின்றது. சென்று பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இட்டுவிடுங்கள்.

கீழே சில திரைவெட்டுகளை (என்னுடையதல்ல) பாருங்கள்.25 சித்திரை, 2007