மிக்க குறத்தியரு மென்புனப்புள் ளோப்புநருங்கைக்குறி பார்க்குங் கதிரையே - கைக்குங்கடமலையு மையற் கடமு மழித்துப்படமலையு மையன் பதி. (11)அஞ்சநடை யார்கதுப்ப மம்மவிணை யுஞ்செயிரில்கஞ்சனை கடுக்குங் கதிரையே - விஞ்சுபலமாயத்தா னாடல் வரைபகவை வேல்விடுமுபாயத்தா னாடற் பதி. (12)வெண்ணகையார் கூந்தலிலும் வேடுவர்கள் காட்டிகண்ணி வளைக்குங் கதிரையே - நண்ணுங் (னிலுங்)கருமாயச் சூரறுத்துக் காப்பான்கூர் வேலாற்கருமாயச் சூரறுத்தான் காப்பு. (13)இந்துவத னத்த ரிளமுலையும் வீரர்களும்கந்துகத்தே ரோட்டுங் கதிரையே - முந்தும்பாவமா வினையடித்தான் ...
மேலும் வாசிக்க →
பாயிருள்சீக் கும்பகலும் பண்ணைவாய்ப் பைங்கூழுங்காய்கதிரைக் காட்டு்ங் கதிரையே - மேயசடைஆறா னனத்தனவ னத்தற் கிறைமைதரும்ஆறா னனத்த னகம் (6)விற்கொண்ட காளையர்கண் மெல்லியலார் தோண்கற்கண்டங் கூறுங் கதிரையே - அற்பார் மொழியிற்உறுவர்பய முண்டாண் டொருவாவின் பீந்தான்அறுவர்பய முண்டா னகம் (7)வாசமடத் தேழையரும் வாவியிடைத் தாமரையுங்காசிலன முண்ணுங் கதிரையே - மோசக்கருவிளையாட் டம்மாயக் காமருல கெல்லாந்திருவிளையாட் டம்மான் சிலம்பு (8)அற்பூரு மன்பர் சிரத்து மலையகத்துங்கற்பூர மேவுங் கதிரையே - பொற்பூருமஞ்சத்தான் றோற்று மறுகவரு ...
மேலும் வாசிக்க →
யாழ்ப்பாணத்து நவாலியூர் க. சோமசுந்தரப்புலவர் அவர்களால் கதிர்காமக் கந்தன் மேல் கண்ணோய் தீர பாடி கண்ணோய் தீர்ந்ததே இந்த கதிரைச் சிலேடை வெண்பாவாகும். இந்நூல் சிலேடை வெண்பாக்களினால் ஆன நூறு பாடல்களால் ஆனது. பொருளணியாகிய சிலேடையணியும் சொல்லணியாகிய மடக்கணியும் இந்த பாடல்கள் தோறும் நின்று சிறப்புச்செய்கின்றன. இப்பாடல்களில் சிலேடையணிகள் எல்லாம் கதிர்காமப்பதியினையும் மடக்கணிகள் எல்லாம் முருகப்பெருமானையும் போற்றி துதிக்கின்றன.இனி நூலுக்கு வருவோம்.காப்புவிநாயகர்கானுயிர்பூஞ் சோலைக் கதிரைச்சி லேடைவெண்பாநானுரைக்கச் செஞ்சோ னயந்தருமே - ...
மேலும் வாசிக்க →
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய இலக்கிய வழி எனும் நூலில் (திருத்தப்பதிப்பு - 1964) இருந்து எடுக்கப்பட்ட இந்த பாடல்களை ருசித்துப்பாருங்கள்.மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வேட்டைத்திருவிழாவினை பற்றி முத்துக்குமார கவிராயர் பாடிய இந்த பாடலை பாருங்கள்.முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத் தானைக் ...
மேலும் வாசிக்க →
2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் ...
மேலும் வாசிக்க →