Posts Tagged "Google"

கூகிளின் முதற்பக்கம்

இன்று இணையத்தை பற்றி தெரியாதவர்கள் கூட கூகிளைப்பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். கூகிள் தன் சேவைப்பரப்பை காலத்துக்கு காலம் விஸ்தரித்துக்கொண்டே வருகின்றது. இப்பொழுது google என்ற சொல் கூட ஒரு வினைச்சொல்லாக அகராதிகளில் புகுந்துவிட்டது. கூகிள் இணையரீதியான வாழ்க்கைக்கு மக்களை வழிப்படுத்தி வருகின்றது. இணையவசதிகள் மிகக்குறைந்தளவே இருக்கின்ற நான்கூட எனது அனேகமான கூகிளின் அனேக சேவைகளை பயன்படுத்திவருகின்றேன். (Gmail, Blogger, Google search, Google webalbums with Picasa, Google docs ...

மேலும் வாசிக்க →

விடைபெறுகிறது புளொக்கர் பேற்றா

இவ்வளவு காலமும் புளக்கர் பேற்றாவுக்கு மாறலையா, பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம் நடந்த விவாதங்கள் கட்டுரைகள் எல்லாம் இண்டையோட சரி. புளொக்கர் பேற்ற விடைபெற்றுவிட்டதை கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. புளொக்கர் பேற்றா பூரணப்படுத்தப்பட்டு புதிய புளொக்கர் வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்துக்கே பழைய புளொக்கர் கணக்குகள் செல்லுபடியாகும். (கூகிள் அவற்றை இடம்மாற்றும்வரை)மேலதிக விபரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்

மேலும் வாசிக்க →

கூகிள் – 2006 இன் அதிக தேடல்கள்

கூகிள் சிலநாட்களுக்கு முன்னர் தனது தேடுபொறிமூலம் தேடப்பட்ட அதிக தேடல்களை அறிவித்துள்ளது.bebo myspace world cupmetacaferadioblog wikipedia video rebelde mininova wiki மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும். அப்பிடியே எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.

மேலும் வாசிக்க →

கூகிள் மென்பொருள்கள்

ஒரு கூகிள் மென்பொருளை (Google Toolbar, Google Desktop, Google Earth, Picasa, Google Talk, Google Deskbar போன்றவை) எவ்வாறு வேறு மென்பொருட்களிலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்ளலாம்?அனேகமாக அதுஇலவசமாக இருக்கும்தானாகவே தன்னை புதுப்பித்துகொள்ளும்வேகமாக தன்னை புதுப்பித்துகொள்ளும்கணிணியில் நிறுவுவதற்கான மென்பொருள் மிகச்சிறியதாக இருக்கும். (Google Earth தவிர)கூகிள் தேடுபொறியை உங்கள் இணையஉலாவியில் பிரதான பக்கமாக்கவா எனக்கேட்கும்.உதவிப்பக்கம் இருக்காது. உதவிதேவையெனில் குறிப்பிட்ட இணையப்பக்கத்திற்கே செல்லவேண்டும்.உங்கள் கூகிள் பயனாளர் கணக்கை உபயோகித்து உள்நுழைந்து ...

மேலும் வாசிக்க →

கூகிள் நேற்றைய அனுபவம்

நான் இவ்வளவு காலமும் paypal இனை பயன்படுத்தி வந்தேன். சரி Google checkout இல் என்னதான் இருக்கின்றது என்று பார்ப்போம் என்று எனக்கான கணக்கொன்றை உருவாக்கினேன் பின்னர் ஒரு adsense கணக்கினையும் அதனுடன் இணைப்போம் என்று முயற்சி செய்கையில் Google என்ன சொன்னதென்று கீழே பாருங்கள். இதுதான் முதன் முதலாக நான் கூகிளில் கண்ட பிழை என நினைக்கின்றேன். உங்களால் அடையாளப்படுத்த முடிகின்றது தானே???

மேலும் வாசிக்க →