Posts Tagged "யாழ்ப்பாணம்"

கண்காட்சி.

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின்ர கண்காட்சி ஒண்டு 20 இல இருந்து 26 வரை நடந்து முடிஞ்சிருக்கு. எனக்குத்தெரிய நுண்கலைப்பீடம் வைச்ச முதலாவது கண்காட்சி இதுதான். ஓவியம், சிற்பம், மரவேலை, கோட்டு வரிப்படம், சங்கீதம் எண்டு எல்லாத்தையும் பாக்க குறைஞ்சது ஒரு நாள் தேவை. ஆனா நான் போனதே இண்டைக்கு கடைசிநாள் 5 மணிக்கு பூட்ட ஆயத்தம் நடக்கேக்க. நல்ல மழைவேற. எடுத்த படங்களை பிறகொரு பதிவா போடிறன். இப்போதக்கு ...

மேலும் வாசிக்க →

தேர்த்திருவிழா

நல்லைக்கந்தன் தேர்த்திருவிழா இன்று..

மேலும் வாசிக்க →

நல்லூர் மஞ்சம்

ேநற்று நல்லூர் மஞ்சம். ேபாறதுக்கு ெகாஞ்சம் ேநரமாச்சுது. ெதற்கு வாசலில சாமி வந்துட்டுது. என்னால முடிஞ்ச அளவுக்கு ெகாஞ்ச படம் எடுத்து ேபாட்டிருக்கிறன். பாருங்க. (இைணய பிரச்சனையால இண்டைக்குதான் பதிய முடிஞ்சுது)

மேலும் வாசிக்க →

சந்நிதி தேர்

இண்டைக்கு சந்நிதி தேர். றோட்டெல்லாம் ஒரே தண்ணீர் பந்தல்களும் சந்நிதி போட் போட்ட பஸ்களும். எனக்கு போக விருப்பம்தான் இருந்தாலும் நேரமில்லை. இண்டைக்கு அலுவலக விசயமா நெல்லியடி போகவேண்டி இருந்துது. அப்ப வழியில கண்ட தூக்குக் காவடி. நீங்களும் பாருங்கோவன்.

மேலும் வாசிக்க →

கொடியேற்றம்.

நல்லைக்கந்தன் கொடியேற்றம் வழமையான கலகலப்பில்லாவிட்டாலும் வெகு விமர்சையாக இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. வழமையான மக்கள் கூட்டம் இல்லை என்றாலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கோயிலிலே கூடியிருந்தார்கள். சரி கொஞ்சப்படங்களை பாருங்கோவன் பிரதான வாயில் தெற்கு வாயில் கொடிமரம் பிரதட்டை செய்யும் அடியார்கள் கற்பூரம் கொழுத்தும் இடம் (கோயிலுக்கு வெளியே)

மேலும் வாசிக்க →