அனுபவம்

எனது அனுபவங்களின் தொகுப்பு

ஜெயா தொலைக்காட்சிக்கு என்ன நடந்தது??

காலமையில வேலைக்கு போக முதல் கண்ணில அதிகமா அகப்படுற நிகழ்ச்சியில ஒண்டு ஜெயா தொலைக்காட்சியின்ர தகவல்.கொம். இணையம் பற்றினது எண்டிறதால எந்த இணையத்தளத்தை பற்றி சொல்லுறாங்கள் எண்டு நிண்டு பாக்கிறது. ஆனா நிகழ்ச்சியில காட்டின இணையத்தளங்களை பாத்த பிறகு நிகழ்ச்சி நடத்திறவரில இருந்து தொகுப்பாளர் வரைக்கும் யாருக்கும் இணையம் சம்பந்தமான அறிவு இல்லை எண்டு விளங்குது. போன ஒரு மாதத்தில மட்டும் மூண்டு தரத்துக்கு மேல விளம்பர இணையத்தளங்களை காட்டியிருக்கினம். ...

மேலும் வாசிக்க →

புதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை

புது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி - குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்தளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) ...

மேலும் வாசிக்க →

தினக்குரலில் ஊரோடி

தினக்குரலில வாற வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தில இந்த முறை ஊரோடி இடம்பெற்றிருக்கு. இடம்பெற வைத்த தாசன் அண்ணாவிற்கு நன்றிகள். காலையில சில நண்பர்கள் தொலைபேசியில அழைச்சு சொன்னாங்கள் இப்படி உன்ரை வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கு எண்டு சொன்னாங்கள். பிறகு மாயாவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இவர்களுக்கும் நன்றி. (கொழும்பு தினக்குரல் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை.)

மேலும் வாசிக்க →

Jaffna: Tears, blood and terror

போன மாச கடைசியல எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவர் இலங்கையில இருக்கிற குறிப்பிடத்தக்க மனித உரிமை பாதுகாவலர்களில் ஒருவர். அவர் இப்ப இந்த மாச தொடக்கத்தில ஒரு கட்டுரை ஒன்றை அது சம்பந்தமாக எழுதியிருந்தார். இதை மொழிமாற்றம் செய்து போடுவம் எண்டுதான் பாத்தனான் இருந்தாலும் ஆங்கிலத்திலேயே இருந்தாத்தான் அவரது உணர்ச்சிகளை எல்லாராலயும் விளங்கிக்கொள்ளேலும் எண்டு அப்பிடியே கீழ ஆங்கிலத்தில. Jaffna: Tears, blood and terror by Ruki Few weeks ...

மேலும் வாசிக்க →

பணம் பண்ணலாம் வாங்க..

புளொக்கரில் அல்லது இலவச வேர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள் தனித்தளம் ஒன்றிற்கு போகாமல் இருப்பதற்கு பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். (அதற்குரிய பணம் மிகச்சிறிதளவாக இருந்தாலும்- எதுக்குப்பா தேவையில்லா செலவு). நீங்கள் எந்த வகையில் இணையத்தளம் வைத்திருந்தாலும், அது இலவசமாகட்டும் உங்கள் சொந்தமானதாகட்டும் அதன் மூலம் சிறிதளவு பணமீட்டமுடிந்தால் அப்பணம் அதனை மேம்படுத்த பல்வேறு வழிகளில் உதவக்கூடும். முதலில் நான் Google Adsense இனை மட்டுமே விளம்பரத்திற்கு பயன்படுத்தி வந்தேன். மிக அதிகளவிலான ...

மேலும் வாசிக்க →